Tuesday, October 7, 2008

நண்பர்கள் நொம்ப நல்லவங்க..
நான்: மாப்ள எப்டி இருக்கடா?
மாப்ள: இந்த கேள்வியயே இன்னும் எத்தன வருஷத்துக்குடா கேப்பீங்க?
நான்: அட, என்ன மாப்ள; ஒரு முக்கியமான விஷயம் உன்னோட பேசனும்.
மாப்ள: யாரெல்லாம் முக்கிய விஷயம் பேசனும்ன்னு இல்லையா? என்னோட கஷ்ட்ட
காலம் போல, சரி மாட்டேன்னு சொன்னா நீ விடவா போற? தொடங்கு... :(
நான்: மாப்ள நான் ஒரு பிளாக் தொடங்கிருக்கேண்டா. :)
மாப்ள: அடங்கொய்யால, நீயுமா? அதெல்லாம் வேல வெட்டி இல்லாதவனோட வேலையில்ல.
நான்: அப்படி எல்லாம் சொல்லாதடா, நீ பாரு நான் என்னோட எழுத்து திறமய எப்படி
வெளியாக்கறேன்னு...
மாப்ள: நீ எழுதுவடா, ஆனா யாரு அதெல்லாம் படிப்பா?
நான்: அதுக்கும் ஒரு வழி இருக்குடா, தமிழ்மணம்ன்னு ஒரு உலகமே இருக்கு, அதுல நம்ம்
பதிவ போட்டா போதும்...
மாப்ள: ஓகோ, அது உன்னமாதிரி இருக்கவங்கல்லெல்லாம் வர்ர எடமோ?
நான்: இல்லடா, என்ன விட பெரிய புத்திசாலியெல்லாம் வருவாங்க.
மாப்ள: அப்ப நீ ஏண்டா அங்க போற? சரி போயிட்ட, பரவாயில்ல விடு. புலிய பார்த்து பூனை சூடு
போட்டுக்கிச்சு.
நான்: ஏய், உனக்கு என்ன தெரியும், என்னோட பதிவ படிச்சிட்டு கமெண்ட்டெல்லாம் போட்டுருக்காங்க.
மாப்ள: உன்னோட பதிவுக்கும் கமெண்ட்டா? உன்ன சொல்லி குத்தமில்ல அது கமெண்ட் போட்டவங்கலோடது. சரி, சரி யாரெல்லாம் கமெண்ட் போட்டுருக்கா?
நான்: ஆயில்யன்னு ஒரு சங்கத்து சிங்கம் இருக்காரு, தமிழ்பிரியன்னு ஒரு ஹிந்தி வாத்தியாரு
சுடுதேங்காயெல்லாம் போடுவாரு, நெஜமா நல்லவருன்னு ஒருத்தரு ரொம்ம நல்லா சமைப்பாரு,
அப்புறம் அபிஅப்பான்னு ஒரு தலைவரு சிரிக்க வைக்கிறதுல கிங்கு தெரியுமா? இன்னும் நெறைய
பேரு இருக்காங்க மாப்ள...
மாப்ள: ராசா, அவங்களயெல்லாம் விட்டுடு, நல்லா பதிவெழுதுறவங்களா இருப்பாங்க போல...
நான்: போடா, நானும் ஒரு பெரிய பதிவரா ஆவாம வுடமாட்டேன்...
சரி சரி, உன்னோட இவ்வளவு நேரம் பேசியிருக்கேன்; என்னோட பதிவ படிச்சிட்டு
ஒரு பின்னூட்டம் போட்டுட்டு போ...

ஹி ஹீ 1: மொக்க போடனும்ன்னு முடிவானதால் இந்த பதிவு...
ஹி ஹீ 2: கும்மி அடிப்போருக்கு- வருக வணக்கம்.
ஹி ஹீ 3: பின்னூட்டம் இடாமல் போனால் தண்டனை உண்டு. (அடுத்த மொக்க பதிவு)

45 comments:

நிஜமா நல்லவன் said...

/Comment moderation has been enabled. All comments must be approved by the blog author./

இது இருந்தா எப்படி கும்மி அடிக்கிறது?????

நிஜமா நல்லவன் said...

/மாப்ள: இந்த கேள்வியயே இன்னும் எத்தன வருஷத்துக்குடா கேப்பீங்க?/


குட் கொஸ்டீன்....:)

நிஜமா நல்லவன் said...

/நான்: அட, என்ன மாப்ள; ஒரு முக்கியமான விஷயம் உன்னோட பேசனும்./


என்ன கடனா அம்பது ரூபா கேக்குறது எல்லாம் இப்ப முக்கியமான விஷயத்தில் வந்துடுச்சா????

நிஜமா நல்லவன் said...

/மாப்ள: யாரெல்லாம் முக்கிய விஷயம் பேசனும்ன்னு இல்லையா? என்னோட கஷ்ட்ட
காலம் போல, சரி மாட்டேன்னு சொன்னா நீ விடவா போற? தொடங்கு... :(/

கடைசியா எதோ எழுத்து பிழை இருக்கு போல.....தோ....அடங்கு ...அப்படி தானே வரணும்...:)

நிஜமா நல்லவன் said...

/நான்: மாப்ள நான் ஒரு பிளாக் தொடங்கிருக்கேண்டா. :)/

சைடு ல ரெண்டு ஜி மெயில் ஐடி தொடங்குனத சொல்லலையா????

நிஜமா நல்லவன் said...

காலைல ஒரு ஐடி ல வந்து பேசுறது....அப்புறம் எதுவுமே தெரியாத மாதிரி இன்னொரு ஐடி ல பேசுறது எல்லாம் சொல்லாம விட்டுட்டீங்களே....:)

நிஜமா நல்லவன் said...

/மாப்ள: அடங்கொய்யால, நீயுமா? அதெல்லாம் வேல வெட்டி இல்லாதவனோட வேலையில்ல./


அடங்கொய்யால....அப்ப நாங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாதவங்களா????

நிஜமா நல்லவன் said...

/நெஜமா நல்லவருன்னு ஒருத்தரு ரொம்ம நல்லா சமைப்பாரு,/


அடங்கொக்க மக்கா....என்னோட நிலைமை இப்படி ஆகிடுச்சே....:)

நிஜமா நல்லவன் said...

/மாப்ள: ராசா, அவங்களயெல்லாம் விட்டுடு, நல்லா பதிவெழுதுறவங்களா இருப்பாங்க போல.../


செம உள்குத்து இருக்குதே...:))

நிஜமா நல்லவன் said...

/ஹி ஹீ 3: பின்னூட்டம் இடாமல் போனால் தண்டனை உண்டு. (அடுத்த மொக்க பதிவு)/

இதுக்கு பயந்து தான் பின்னூட்டம் போட்டேனுங்க....:)

தமிழ் பிரியன் said...

சுடர்! எங்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே?

தமிழ் பிரியன் said...

தலையில் காயத்தோடு இருக்காரே அவர் யாரு?

தமிழ் பிரியன் said...

///நான்: மாப்ள நான் ஒரு பிளாக் தொடங்கிருக்கேண்டா. :)
மாப்ள: அடங்கொய்யால, நீயுமா? அதெல்லாம் வேல வெட்டி இல்லாதவனோட வேலையில்ல.///
உலகம் முழுவதும் முடிவே பண்ணி வச்சு இருக்கீங்கய்யா? அவ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

///நான்: அப்படி எல்லாம் சொல்லாதடா, நீ பாரு நான் என்னோட எழுத்து திறமய எப்படி
வெளியாக்கறேன்னு...///

எத்தனை பேருய்யா கிளம்பி இருக்கீங்க இது மாதிரி

தமிழ் பிரியன் said...

////ஹி ஹீ 1: மொக்க போடனும்ன்னு முடிவானதால் இந்த பதிவு...
ஹி ஹீ 2: கும்மி அடிப்போருக்கு- வருக வணக்கம்.
ஹி ஹீ 3: பின்னூட்டம் இடாமல் போனால் தண்டனை உண்டு. (அடுத்த மொக்க பதிவு)/////
ஹிஹி! ஹிஹி! ஹிஹி!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

"" என்ன கடனா அம்பது ரூபா கேக்குறது எல்லாம் இப்ப முக்கியமான விஷயத்தில் வந்துடுச்சா???? ""

வாங்க அண்னே நீங்க நிஜமா நல்லவராமே., உங்ககிட்ட ஒரு முக்கியமான் விஷயம் பேசனும்,,,
கடனெல்லாம் கொடுப்பீங்களா?

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

தொடங்கு...
அடங்கு...
அட
நல்லாயிருக்கு தான..

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

” நிஜமா நல்லவன் said...
காலைல ஒரு ஐடி ல வந்து பேசுறது....அப்புறம் எதுவுமே தெரியாத மாதிரி இன்னொரு ஐடி ல பேசுறது எல்லாம் சொல்லாம விட்டுட்டீங்களே”

ஒரு ஐடி யில வந்தாலே பல பேரு offline ஆயிடுறாங்க... நீங்க வேற...

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நிஜமா நல்லவன் said...
/மாப்ள: அடங்கொய்யால, நீயுமா? அதெல்லாம் வேல வெட்டி இல்லாதவனோட வேலையில்ல./


அடங்கொய்யால....அப்ப நாங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாதவங்களா????

என்னாது நீங்க , நாங்க னு ., நாமன்னு சொல்லுங்க...

உருப்புடாதது_அணிமா said...

:-))

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

” நிஜமா நல்லவன் said...
/ஹி ஹீ 3: பின்னூட்டம் இடாமல் போனால் தண்டனை உண்டு. (அடுத்த மொக்க பதிவு)/

இதுக்கு பயந்து தான் பின்னூட்டம் போட்டேனுங்க....:) “

அப்பாடி, பின்னூட்டம் போட வைக்க என்னல்லாம் செய்ய வேண்டியிருக்கு...

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

தமிழ் பிரியன் said...
சுடர்! எங்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே?

உண்மை உங்களுக்கு காமெடியாவா இருக்கு?

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

தமிழ் பிரியன் said...
///நான்: மாப்ள நான் ஒரு பிளாக் தொடங்கிருக்கேண்டா. :)
மாப்ள: அடங்கொய்யால, நீயுமா? அதெல்லாம் வேல வெட்டி இல்லாதவனோட வேலையில்ல.///
உலகம் முழுவதும் முடிவே பண்ணி வச்சு இருக்கீங்கய்யா? அவ்வ்வ்வ்வ்வ்வ்

அட அதான, ஒரு பதிவு போடுறது எவ்வளவு கஷ்ட்டம்ன்னு சொல்லுங்கன்னே...

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நன்பர் அடிச்ச அடியில மொக்கச்சாமிக்கு மண்ட உடைந்து போயிட்டு.. :)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அட 25 நாந்தான்...

சுரேகா.. said...

வாங்க வாங்க சோதில ஐக்கியமாகுங்க!

நிஜமா நல்லவனைத்தான் தேடி வந்தேன்.

கொஞ்சம் நல்லவனாவது கிடைச்சீங்களே...!

:)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

" வாங்க வாங்க சோதில ஐக்கியமாகுங்க"

வாங்க சுரேகா அய்யா, வருகைக்கு நன்றி!

ஆயில்யன் said...

//அதெல்லாம் வேல வெட்டி இல்லாதவனோட வேலையில்ல.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆயில்யன் said...

மாப்ள எப்டி இருக்க?

ஆயில்யன் said...

ஹய்ய்ய்ய் நாந்தான் முப்பது
:)))

ஆயில்யன் said...

//நிஜமா நல்லவன் said...

/மாப்ள: இந்த கேள்வியயே இன்னும் எத்தன வருஷத்துக்குடா கேப்பீங்க?/


குட் கொஸ்டீன்....:)//


குட்

இப்படித்தான் இருக்கணும்

ஆயில்யன் said...

//சுரேகா.. said...

வாங்க வாங்க சோதில ஐக்கியமாகுங்க!

நிஜமா நல்லவனைத்தான் தேடி வந்தேன்.

கொஞ்சம் நல்லவனாவது கிடைச்சீங்களே...!

:)//


பாவம் அண்ணே இவரையும் நம்பிட்டாங்க :(

ஆயில்யன் said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நன்பர் அடிச்ச அடியில மொக்கச்சாமிக்கு மண்ட உடைந்து போயிட்டு.. :)//

அப்பாடா :))))

ஆயில்யன் said...

//தமிழ்மணம்ன்னு ஒரு உலகமே இருக்கு, அதுல நம்ம்
பதிவ போட்டா போதும்...
ஓகோ,//

ஆமாம்

ஒஹோதான்

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

" பாவம் அண்ணே இவரையும் நம்பிட்டாங்க :("

ஆ! அவ்வ்வ்வ்வ்வ்..

ஆயில்யன் said...

//பின்னூட்டம் இடாமல் போனால் தண்டனை உண்டு. (அடுத்த மொக்க பதிவு)//

கண்டினியூவா தண்டனை கொடுக்கப்பிடாது !

ஆமாம் சொல்லிப்புட்டேன் வாரத்துல நாலு நாளைக்கு ஒ.கே :)

ஆயில்யன் said...

//அவங்களயெல்லாம் விட்டுடு, நல்லா பதிவெழுதுறவங்களா இருப்பாங்க போல...//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

ஆயில்யன் said...
//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நன்பர் அடிச்ச அடியில மொக்கச்சாமிக்கு மண்ட உடைந்து போயிட்டு.. :)//

அப்பாடா :))))

அது சரி, இனி ஹெல்மெட் போட்டுக்கிட்டு எழுதனும் போல..

ஆயில்யன் said...

//நிஜமா நல்லவன் said...

/நான்: மாப்ள நான் ஒரு பிளாக் தொடங்கிருக்கேண்டா. :)/

சைடு ல ரெண்டு ஜி மெயில் ஐடி தொடங்குனத சொல்லலையா????///

நிறைய நல்லவரு என்னமோ கொஞ்சமா நல்லவருக்கிட்ட சொல்லுராரு ஆனா என்னான்னுத்தான் புரியல :((((

ஆயில்யன் said...

நான் பத்து போட்டாச்சேஏஏஏஏஏ :))

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

”ஆயில்யன் said...
//அவங்களயெல்லாம் விட்டுடு, நல்லா பதிவெழுதுறவங்களா இருப்பாங்க போல...//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

உண்மையத்தான சொன்னேன்..

குடுகுடுப்பை said...

நானும் போட்டுட்டேன் நல்லவரே

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நன்றி திரு.குடுகுடுப்பையார் அவர்களே!

ஸ்ரீமதி said...

அச்சச்சோ நான் பின்னூட்டம் போட்டுடறேன்..!! ;)))

ஸாவரியா said...

உள்ளேன் அய்யா!...

(அப்பாடா! பின்னுட்டத்துக்கு ஒரு attendance போட்டாச்சு )