கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்துஅல்லது நடனம்.
இது தொன்று தொட்டு வரும் ஒரு கிராமியக்கலை.
'கும்மி' ஆட்டம் என்பது பலர் வட்டமாகஆடிக்கொண்டோ,
அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று ஆடிக்கொண்டோ
வரும்போது இசைக்குத் தக்கவாறு தன்
கைகளைத் தட்டி கால்களையும் இடுப்பையும்,
தலையையும் அழகுற அசைத்து,
குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒரு கூத்து.
நம் பதிவர்கள் மத்தியில் உள்ள கும்மிக்கு இது போல சரியான
அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லவும்!
4 comments:
:) முடியல... ;)
இதே மாதிரி நானும் கும்மிபற்றி கும்மியில் ஒரு பதிவு போட்டு வாங்கிக் கட்டிக் கொண்டேன்... :))
அண்ணாச்சி வெளையாட கூப்பிட்டா வருவோம்!
அர்த்தமெல்லாம் கேட்டா மீ த எஸ்கேப்பு :))
:)))
Post a Comment