தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்
போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
உயிர்களின் இயங்குசக்தி காதலுக்கு இந்த பிளாக் சமர்ப்பணம்...
1 comment:
எனக்குப் பிடித்த பாரதியின் வசனங்களில் சில.. கமல் இவற்றை மகாநதி திரைப்படத்தில் பொருத்தமான இடத்தில் சேர்த்திருந்தார்
http://loshan-loshan.blogspot.com/
Post a Comment