ரெடியாகிகிட்டு இருப்பீங்கன்னு நெனைக்கிறேன்.
ரொம்ப ஜாக்கிரதையா கொண்டடனும் ஆமா.வெடி வெடிக்கும் போது பார்த்து வெடிக்கனும்

அப்புறம் ரொம்ப முக்கியம் விஜயோட வில்லு தீபாவளிக்கு ரிலீசு
இல்லன்னு நினைக்கிறேன்.
அதனால ஒன்னும் பயப்படாம தீபாவளிய கொண்டாடலாம்.
அதையும் மீறி ஒரு வேளை ரிலீசாயிட்டா ...
ஜாக்கிரதை சாமியோவ்.....
7 comments:
ம்ம்
ஒவர் நக்கலா போச்சு :(
சரி விடுங்க !
Very Funny :)))
நல்லவேள சொன்னீங்க அண்ணா இனிமே சாக்கிரதையா இருந்துக்கறேன்..!! ;))
வாங்க ஸ்ரீமதி அக்கா, வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...
வணக்கம், திரு சாவரியா அவர்களே...
நன்றி...
ஆமாப்பா.. நாங்களெல்லாம் சூதானமா இருந்துக்குறோம்.. நல்லவேளை ஞாபகப்படுத்துனீங்க
அய்யையோ "வில்லு" வருதா... நான் தலைமறைவாகனுமே... என்னை கொடுமைப்படுத்தவே இந்த படத்துக்கு இழுத்திட்டு போவானுங்க எங்க நல்லவனுங்க...
Post a Comment