Friday, September 12, 2008

ரெடியா இருங்க...


நாயகன் படத்தின் ரிசல்ட்

அதன் நாயகர்கள் ரமணா மற்றும்

ரித்தீசுக்குபுதிய அந்தஸ்தைக் கொடுத்துள்ளது.
ஆகவே நண்பர்களே ரெடியா இருங்க;
புரட்சி நாயகன்
கொடை வள்ளள்
தமிழகத்தின் சிங்கம்
வெற்றி தளபதிஜே.கே.ஆரின் காவிய அடுத்த படைப்புக்கு...

3 comments:

நிஜமா நல்லவன் said...

:)

தமிழ் பிரியன் said...

ஆகாஅ... இன்னுமாயா ரெடியா இருக்கீங்க... தாங்கலையா?

தமிழ் பிரியன் said...

தல சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்திற்கு வெயிட்டிங்ஸீல் ரசிகர் படை இருக்கு,,... :)))