Friday, September 12, 2008

என்ன சொல்வது?


தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தினமும் வருவாய்த்துறை மற்றும் பத்திரப் பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸôர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.


இதில் முக்கிய ஆவணங்கள், விண்ணப்பங்கள், கட்டுக் கட்டாக, கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து வருகின்றன.
கடந்த ஒரே மாதத்தில் ரூ. 10 லட்சத்துக்கும் மேல் கணக்கில் காட்டப்படாத பணத்தை போலீஸôர் கைப்பற்றியுள்ளனர்.


செய்தி: தினமணி.


எனக்கு என்ன சொல்லுறதுன்ன்னே தெரியல...
அப்ப நீங்க?

6 comments:

Thamiz Priyan said...

தமிழகத்தின் லஞ்ச ஊழல்களில் முதல் இடத்தில் இருப்பது ருவாய்த்துறை மற்றும் பத்திரப் பதிவு அலுவலகங்களில் தானாம்... நீதியாக இருக்க வேண்டிய இடங்களில் இப்படி... வருந்ததக்க செய்தி.. :(

Vishnu... said...

வேலியே பயிரை மேயும் காலம் ...என்ன செய்வது நண்பரே ...

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் ...
திருட்டை ஒழிக்க முடியாது ... பார்ப்போம்
என்ன தான் நடக்கிறது என ...

http://urupudaathathu.blogspot.com/ said...

:((((((

குடுகுடுப்பை said...

நானும் கலந்துக்கிறேன்

ஆயில்யன் said...

:(

அமெளண்ட் கொஞ்சமாத்தான் இருக்கு!

RATHNESH said...

10 லட்சம் என்பது கணக்கில் காட்டப்படாத பணம் என்று போலீஸாரால் கைப்பற்றப்பட பணம்.

"போலீஸார் கணக்கில்" காட்டப்படாத பணம்?